தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கணித்தது போலவே ஜூன் 1ஆம் தேதி தொடங்கி பல மாவட்டங்களிலும் ஜோராக பெய்து வருகிறது. பல மாநிலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. லா நினா புண்ணியத்தால் இந்த ஆண்டு பருவமழை வஞ்சனை வைக்காமல் பெய்யும் என்று கணித்திருக்கின்றனர் சர்வதேச வானிலை ஆய்வாளர்கள்.
The southwest monsoon is likely to get a huge boost as the likelihood of the La Nina phenomenon increases, which is associated with an above-normal rainfall, international forecasters say.
#WeatherUpdate
#Weatherman
#SouthWestMonsoon